சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்

Madras High Court Recruitment 2020: சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு உதவியாளர் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் (Madras High Court Admit Card 2020) ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.