லண்டன் கெண்டிஷ் டவுனைத் தலைமை இடமாகக் கொண்ட 'தி இங்கிலிஷ் கலெக்டிவ் ஆஃப் ப்ராஸ்டிடியூட்ஸ்' அமைப்பில் நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கொரோனா தாக்கத்தைத் தொடர்ந்து இவர்களது தொழில் பாதிப்பு அடைந்ததால் இவர்கள் பிரிட்டன் அரசிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர்.
கொரோனாவைத் தொடர்ந்து சமூக விலகல் ஆதரிக்கப்பட்டு வருகிறது. தொடுதலை முழுவதும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இதனை தவிர்க்க முடியாத, பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பெண்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கொரோனாவால் எங்க தொழில் போச்சு:பிரிட்டன் அரசிடம் நஷ்ட ஈடு கேட்கும் பாலியல் தொழிலாளர்கள்